.webp)
Colombo (News 1st) இன்று(11) மாலை 4 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தபால் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று(11) மாலை 4 மணி முதல் நாளை(12) நள்ளிரவு 12 மணி வரை இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.