.webp)
Colombo (News 1st) அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளும் நாளை(12) முதல் மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த வௌ்ளிக்கிழமை(09) விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அரச, அரச அனுசரணை பெற்ற அனைத்து பாடசாலைகளும் நாளை(12) முதல் மீள திறப்பு - கல்வி அமைச்சு