11-12-2022 | 2:57 PM
Colombo (News 1st) பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் அதுல சேனாரத்ன மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த பேராசிரியரும் பேராசிரியரின் புதல்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராசிரியரின் புதல்வர் செலுத்திய கார், நேற்றிரவு(10) மோட்டார் சைக்க...