கீரி சம்பா, பெரிய வெங்காயம், டின் மீன் விலை குறைப்பு

கீரி சம்பா, பெரிய வெங்காயம், டின் மீன் விலை குறைப்பு

கீரி சம்பா, பெரிய வெங்காயம், டின் மீன் விலை குறைப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2022 | 7:18 pm

Colombo (News 1st) அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை சதொச குறைத்துள்ளது.

ஒரு கிலோகிராம் கீரி சம்பா 10 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், 215 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 16 ரூபா குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலையாக 199 ரூபா உள்ளது. 

425 கிராம் டின் மீன் 35 ரூபாவால் குறைக்கப்பட்டு, 495 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்