08-12-2022 | 5:00 PM
Colombo (News 1st) சோள செய்கையை தாக்கும் படைப்புழுவை ஒழிப்பதற்கு ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாய திணைக்களத்தினால் கடந்த மூன்று வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பின்னர் ஒட்டுண்ணி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
டெலினோமஸ் ரிமஸ் (Telenomus remus) என்ற இந்த ஒட்டுண்ணி இயற்கை சூழலில் ப...