உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: மொரோக்கோ, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: மொரோக்கோ, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: மொரோக்கோ, போர்த்துக்கல் அணிகள் காலிறுதிக்கு தகுதி

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2022 | 8:00 am

Colombo (News 1st) விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் மொரோக்கோ மற்றும் போர்த்துக்கல் அணிகள் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. 

முன்னோடி காலிறுதிச் சுற்றில் நேற்றைய(06) இரண்டாவது ஆட்டத்தில் 06 – 01 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணி வெற்றியீட்டியது. 

இதனிடையே, முன்னாள் சம்பியனான ஸ்பெயின் அணிக்கு எதிரான நேற்றைய(06) முன்னோடி காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி அடிப்படையில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றுள்ளது. 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்