திருமண புகைப்படங்களை வௌியிட்ட ஹன்சிகா

திருமண புகைப்படங்களை வௌியிட்ட ஹன்சிகா

திருமண புகைப்படங்களை வௌியிட்ட ஹன்சிகா

எழுத்தாளர் Bella Dalima

06 Dec, 2022 | 3:50 pm

ஹன்சிகா தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 4 ஆம் திகதி  ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

தற்போது, திருமண புகைப்படங்களை தன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஹன்சிகா தமிழில் எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் பிரியாணி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்