06-12-2022 | 5:17 PM
Colombo (News 1st) இலங்கை விவசாயிகளுக்கு அமெரிக்காவால் அன்பளிப்பு செய்யப்பட்ட யூரியா உரத்தின் ஒரு தொகுதி இன்று யாழ். தொல்புரம் கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த உரம் யாழ். தொல்புரம் கமநல சேவை பிரிவிற்குட்பட்ட அராலி தென்மேற்கு, அராலி மத்தி, அராலி மேற்கு, அர...