Colombo (News 1st) களனி - கல்பொருல்ல பிரதேசத்தில் தனியார் தொழிற்சாலையொன்றில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 06 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.