English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
05 Dec, 2022 | 4:01 pm
Colombo (News 1st) இறுதியானது என அறியப்படும் டஸ்மேனியன் புலியின்(Tasmanian Tiger) உடற்பாகங்கள் 85 வருடங்களின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றின் அலுமாரி ஒன்றிலிருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.
1936ஆம் ஆண்டு ஹோபார்ட்(Hobart) மிருகக்காட்சிச்சாலையில் உயிரிழந்த இந்த புலியின் உடல், உள்ளூர் அருங்காட்சியம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், புலியின் எலும்புக்கூடு மற்றும் தோல் ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை மர்மமாகவே இருந்துவந்துள்ள நிலையில், அதன் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
07 Feb, 2023 | 08:58 AM
05 Feb, 2023 | 03:53 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS