லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று(05) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

by Chandrasekaram Chandravadani 05-12-2022 | 4:31 PM

Colombo (News 1st) இன்று(05) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 

⭕ 12.5 கிலோ கிராம் சிலிண்டரொன்றின் விலை 250 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 4,610 ரூபா) 

⭕ 5 கிலோ கிராம் சிலிண்டரொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 1,850 ரூபா)

⭕ 2.3 கிலோ கிராம் சிலிண்டரொன்றின் விலை 45 ரூபாவால் அதிகரிப்பு (புதிய விலை 860 ரூபா)