நாளை(05), 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு

நாளை(05), 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு

நாளை(05), 2 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

04 Dec, 2022 | 7:24 pm

Colombo (News 1st) நாளைய தினமும்(05), 02 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அதனடிப்படையில், A முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலத்திற்கும் இரவு வேளையில் ஒரு  மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்