04-12-2022 | 2:56 PM
Colombo (News 1st) 5G தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற தொழில்நுட்ப விவகாரங்களுக்கான அமைச்சு சார் ஆலோசன...