English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Dec, 2022 | 5:16 pm
Colombo (News 1st) Google நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் (Padma Bhushan) விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது வழங்கும் நிகழ்வு கலிபோர்னியாவில் நடைபெற்றது.
அமெரிக்காவிற்கான இந்திய தூதுவர் Taranjit Singh Sandhu இந்த விருதை வழங்கி வைத்தார்.
இதன்போது, இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்த சுந்தர் பிச்சை, Google நிறுவனம் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
இதனிடையே, சுந்தர் பிச்சையின் உத்வேக பயணத்தை மேற்கோள்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வௌியிட்ட Taranjit Singh Sandhu, இந்த விருதை அவருக்கு வழங்குவதில் தாம் பெருமிதமடைவதாக தெரிவித்துள்ளார்.
03 Feb, 2023 | 05:51 PM
02 Feb, 2023 | 10:00 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS