English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
03 Dec, 2022 | 4:02 pm
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் Super 16 சுற்றுக்கான அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக தென் கொரியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய அணிகள் Super 16 சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னதாக, பிரேஸில், அமெரிக்கா, அர்ஜென்டீனா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, செனகல், போலந்து, குரோஷியா, மொரோக்கோ, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய அணிகள் Super 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதேவேளை, அணிகளின் தரப்படுத்தலில் பிரேஸில் முதலிடத்தில் உள்ளது.
பெல்ஜியம், அர்ஜென்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
No | Date | Team | Time | Stadium |
1 | December 3 | Netherlands vs. USA | 9 p.m | Khalifa Int’l |
2 | December 3 | Argentina vs. Australia | 1 pm | Ahmad Bin Ali |
3 | December 4 | France vs Poland | 9 p.m | Al Thumama |
4 | December 4 | England vs Senegal | 1 pm | Al Bayt |
5 | December 5 | Japan vs Croatia | 9 p.m | Al Janoub |
6 | December 5 | Brazil vs South Korea | 1 pm | Stadium 974 |
7 | December 6 | Morocco vs Spain | 9 p.m | Education City |
8 | December 6 | Portugal vs. Switzerland | 1 pm | Lusail |
03 Feb, 2023 | 05:27 PM
19 Jan, 2023 | 06:49 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS