03-12-2022 | 4:02 PM
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் Super 16 சுற்றுக்கான அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக தென் கொரியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய அணிகள் Super 16 சுற்றுக்கு தகுதி பெற்றன.
முன்னதாக, பிரேஸில், அமெரிக்கா, அர்ஜென்டீனா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, செனகல், போலந்து...