வௌிநாடு சென்று நாடு திரும்புவோருக்கு மலேரியா பரிசோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்

வௌிநாடு சென்று நாடு திரும்புவோருக்கு மலேரியா பரிசோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்

வௌிநாடு சென்று நாடு திரும்புவோருக்கு மலேரியா பரிசோதனை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

01 Dec, 2022 | 7:11 am

Colombo (News 1st) இந்தியா உள்ளிட்ட மலேரியா அதிகம் பரவும் நாடுகளுக்கு சென்று, நாடு திரும்புவோர் மலேரியா தொற்று தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 07 மலோரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மலேரியா தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்