.webp)
Colombo (News 1st) காலி - உனவட்டுன பகுதியில் முச்சக்கர வண்டியொன்று, ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்ய பெண் ஒருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியுமே இதன்போது உயிரிழந்துள்ளனர்.
பெலியத்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.