English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Nov, 2022 | 7:54 am
Colombo (News 1st) உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் ஈரானுடனான போட்டியில் அமெரிக்கா 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் அமெரிக்கா சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இதனிடையே, வேல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய(29) போட்டியில் இங்கிலாந்து 3 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் சுப்பர் 16 சுற்றில் விளையாடும் வாய்ப்பை இங்கிலாந்து உறுதிப்படுத்திக் கொண்டது.
23 Jan, 2023 | 04:48 PM
14 Jan, 2023 | 04:40 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS