உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க NATO தீர்மானம்

உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க NATO தீர்மானம்

உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க NATO தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Nov, 2022 | 9:27 am

Colombo (News 1st) உக்ரைனுக்கு மேலும் அதிக ஆயுதங்களை வழங்குவதற்கு  NATO  தீர்மானித்துள்ளது.

அத்துடன், ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களினால் சேதமடைந்த உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்கும்  NATO  உதவிகளை வழங்கவுள்ளது.

மேம்பட்ட வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு  NATO விடம் உக்ரைன்  பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றது. 

இதனிடையே, குளிர்காலத்தை ஒரு யுத்த ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக Bucharest மாநாட்டில் இராணுவ கூட்டணியின் பொதுச்செயலாளர்  குற்றஞ்சாட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்