இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்

இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்

இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமனம்

எழுத்தாளர் Staff Writer

29 Nov, 2022 | 6:39 pm

Colombo (News 1st) இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை கலாற்படையில் திறமையான அதிகாரியாக  விளங்கினார்.

அவர் இராணுவ சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுத்த காலத்திலும் சிறந்து விளங்கிய அவர், வௌிநாட்டு பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கல்வி பயின்றுள்ளார்.
 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்