29-11-2022 | 4:41 PM
ஐரோப்பியாவில் சில நாடுகள் ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளன.
பணி நேரம் அதிகமாக இருப்பதால், ஊழியர்களின் சிரமத்தை களையும் அதே வேளையில், பணியும் பாதிக்காத வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் சோதனை ஓட்டமாக வாரத்தில்...