மின்சார சபையை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

by Staff Writer 28-11-2022 | 10:16 PM

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை இன்று(28) அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.