.webp)
Colombo (News 1st) அரச ஊழியர்களுக்கு அண்மையிலுள்ள பணி இடங்களுக்கு இடமாற்றம் வழங்கும் முறையான செயற்றிட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக அகில விராஜ் காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.