மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி

எழுத்தாளர் Staff Writer

28 Nov, 2022 | 10:16 pm

Colombo (News 1st) இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை இன்று(28) அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்