.webp)
Colombo (News 1st) நடிகை சமந்தாவிற்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Myositis எனும் தசை அழற்சி நோயால் பீடிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார் நடிகை சமந்தா.
அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.