ஜப்பானுக்கு எதிரான போட்டியில் கொஸ்டரிக்கா வெற்றி

உலகக்கிண்ண கால்பந்தாட்டம்: ஜப்பானுக்கு எதிரான போட்டியில் கொஸ்டரிக்கா வெற்றி

by Staff Writer 27-11-2022 | 7:43 PM

Colombo (News 1st) உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் கொஸ்டரிக்கா  அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.