26-11-2022 | 5:36 PM
Colombo (News 1st) பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிள்ளைகளின் செயற்பாடுகள் தொடர்பில் பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தல...