2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

எழுத்தாளர் Bella Dalima

25 Nov, 2022 | 4:49 pm

Colombo (News 1st)  2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

www.doenets.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையானது கடந்த மே மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெற்றது.

பரீ்ட்சையில் 5,18,245 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

இவர்களில் 4,07,785 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்