லுணுகம்வெஹெர: யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமானது

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹெர திறந்து வைப்பு

by Staff Writer 25-11-2022 | 3:41 PM

Colombo (News 1st) யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹெர சரணாலயம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது. 

இதற்கமைய, யால சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 1,25,070 ஹெக்டேராக உயர்வடைந்துள்ளது. 

யால சரணாலயத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊவா மாகாண உதவி பணிப்பாளர் W.A.A.D.இந்திரஜித் தெரிவித்தார்.