இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 60 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 60 ஓட்டங்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் 60 ஓட்டங்களால் வெற்றி

எழுத்தாளர் Staff Writer

25 Nov, 2022 | 10:23 pm

Colombo (News 1st) இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி  50 ஓவர்கள் நிறையில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றது.

295 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்