English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Nov, 2022 | 6:40 pm
Colombo (News 1st) ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு எனப்படும் இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி Samant Kumar Goel கொழும்பிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டதாக நம்பகரமான வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக காலைக்கதிர் – ePaper செய்தி வௌியிட்டுள்ளது.
கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான RAW-வின் தலைமை நிர்வாகி, மூடிய அறையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
07 Feb, 2023 | 06:21 PM
07 Feb, 2023 | 05:25 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS