23-11-2022 | 3:52 PM
Colombo (News 1st) பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்...