21-11-2022 | 2:35 PM
Colombo (News 1st) சுற்றுலா விசா செல்லுபடியாகும் காலம் நிறைவடைந்ததன் பின்னரும் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பெண்களிடம் அறவிடப்படும் அபராதத் தொகையை நீக்குவதற்கான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக வௌிநாட்டு தொழில்வாய்ப்பு நலன்புரி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓமானுக்கான இலங்கை தூதரகம் இந்த விடயம் தொடர்பில்...