ஓமான் ஆட்கடத்தல் : மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஓமான் ஆட்கடத்தல் விவகாரம்: மற்றுமொரு சந்தேகநபர் கைது

by Staff Writer 20-11-2022 | 2:40 PM

Colombo (News 1st) ஓமான் ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஓமான் ஆட்கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடையதான சந்தேகத்தில் இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.