.webp)
Colombo (News 1st) ரத்கம கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான 27 வயதான இளைஞர் ஒருவரே அனர்த்தத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் கடலில் குளிக்கச்சென்ற போது மூவரும் அலையில் சிக்குண்டுள்ளனர்.
இதன்போது, காப்பாற்றப்பட்ட மனைவியும் குழந்தையும் காலி - கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.