English
සිංහල
எழுத்தாளர் Chandrasekaram Chandravadani
15 Nov, 2022 | 11:24 am
Colombo (News 1st) தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா(Ghattamaneni Siva Rama Krishna Murthy) தமது 79ஆவது வயதில் இன்று(15) காலமானார்.
மாரடைப்பு காரணமாக நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
திரைத்துறையை சேர்ந்தவர்கள் நடிகர் மகேஷ் பாபுவிற்கு தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்ற பன்முகங்களைக் கொண்ட கிருஷ்ணா, தெலுங்கு திரையில் 350இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்த வருடம் ஜனவரி மாதத்தில் மகேஷ் பாபுவின் சகோதரன்(ரமேஷ் பாபு) மற்றும் செப்டம்பர் மாதத்தில் தாய் ஆகியோரும் உயிரிழந்தனர்.
16 Mar, 2023 | 06:50 PM
19 Feb, 2023 | 03:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS