திங்கட்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 15-11-2022 | 5:46 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. பொலிஸ் அதிகாரி நாகரிகமற்ற விதத்தில் செயற்பட்டு 2 பெண் பொலிஸ் அதிகாரிகளை துன்புறுத்தியமை தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிப்பு 

Read More >>> 

 

02. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஜனாதிபதியால் சமர்ப்பிப்பு 

Read More >>> 

 

03. களுத்துறை உள்ளிட்ட பல பிரதேசங்களில் நாளை(16), 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு

Read More >>> 

 

04. பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் இணைந்தனர்

Read More >>> 

 

ஏனைய செய்திகள்