15-11-2022 | 3:49 PM
Colombo (News 1st) உலக மக்கள்தொகை 8 பில்லியனை எட்டியுள்ளது.
உலக மக்கள்தொகை 2022 நவம்பர் 15 ஆம் திகதி 8 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
UN World Population Prospects 2022 - இன் கணிப்பின் படி, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை விட அதிகரித்து, உலக மக்கள்தொகையில்...