14-11-2022 | 12:54 PM
Colombo (News 1st) மலேசியாவிலிருந்து யூரியா உரத்தை ஏற்றி வந்துள்ள கப்பலிலிருந்து உரத்தை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
22,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் நேற்று(13) மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
பெரும்போக நெல் மற்றும் சோளச் செய்கைக்கு தேவையான யூரியா உரத்தை கொள்வன...