13-11-2022 | 4:23 PM
Colombo (News 1st) சூரியவெவ - மகாவெலிகடார குளத்தில் படகு கவிழ்ந்ததில் மூழ்கி காணாமற்போயிருந்த 02 சிறுமிகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுமிகளின் சடலங்கள் இன்று(13) காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் - ரிதிகம, பிஹிம்பிய பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 18 வயதான ஒரு குடும...