இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் டீசல், மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

11 Nov, 2022 | 9:59 pm

Colombo (News 1st) இன்று (11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசலின் புதிய விலை 450 ரூபாவாகும்.

இதேவேளை, மண்ணெண்ணெய் விலை 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை. 

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்