புதன்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-11-2022 | 5:58 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. உஹன – மககண்டிய பிரதேசத்தில் நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு 

Read More >>> 

 

02. கிளிநொச்சி – புதுமுறிப்பு நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து வெட்டுக் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு 

Read More >>> 

 

03. டீசல், மண்ணெண்ணெய் மூலம் அரசாங்கம் தொடர்ந்தும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவிப்பு

Read More >>> 

 

04. மாணவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் சட்டங்களை எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தயாரிக்கவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிப்பு

Read More >>> 

 

05. தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு டிசம்பர் மாத நடுப்பகுதியில் பொது பரீட்சையை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் தெரிவிப்பு

Read More >>> 

 

06. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் முன்னோக்கிய வழி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொள்ளும் நேரடி ட்விட்டர் கலந்துரையாடல் இன்று(10) 

Read More >>> 

 

07. நாட்டில் Monkeypox தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டார்

Read More >>> 

 

08. தம்பிலுவில்  தேசிய பாடசாலையில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு மாணவர் கைது 

Read More >>> 

 

09. வீட்டு பணிப்பெண்களாகவும் ஏனைய தொழில்களுக்காகவும் வௌிநாடுகளுக்கு சென்ற இலங்கை பெண்கள் ஓமானில் காட்சிப்படுத்தப்பட்டு, பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில்  விசாரணை ஆரம்பம் 

Read More >>> 

 

10. தனுஷ்க குணதிலக்க தொடர்பான வழக்கின் வியடங்களை பகிரங்கப்படுத்துவதற்கு சிட்னி நீதவான் அனுமதி

Read More >>> 

 .