10-11-2022 | 4:42 PM
Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்களில் 6 வி...