செவ்வாய்க்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

செவ்வாய்க்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 09-11-2022 | 5:57 AM

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. கடந்த நாட்களில் நுகர்வோருக்கு எரிபொருள் விநியோகிக்காத எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

Read More >>> 

 

02. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்ட 217 கைதிகளும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

Read More >>> 

03. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை பதில் அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமனம்

Read More >>> 

 

04. Carbon வெளியேற்றத்தைக் குறைக்க இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கொரிய ஜனாதிபதியின் விசேட தூதுவர் பாராட்டு 

Read More >>> 

 

05. கிங்தொட்ட – கிங் கங்கை கழிமுகத்திற்கு அருகில் கடலில் நீராடச்சென்ற 02 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிப்பு

Read More >>> 

 

06. அம்பாறை – திருக்கோவில், தம்பிலுவில் பகுதியில் மாணவர்கள் இருவரிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழப்பு

Read More >>>