.webp)
Colombo (News 1st) பாராளுமன்றம் இன்று(09) காலை கூடவுள்ளது.
வரி சட்டமூலங்கள் சில இன்று(09) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனிடையே, நிலக்கரி விலைமனு தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை நிலக்கரி நிறுவனம் இன்று(09) கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளது.