நீர் குழிக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

நீர் குழிக்குள் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

by Staff Writer 09-11-2022 | 11:04 AM

Colombo (News 1st) உஹன - மககண்டிய பிரதேசத்தில் வீடொன்றுக்கு அருகிலிருந்த நீர் நிரம்பியிருந்த குழியொன்றுக்குள் வீழ்ந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. 

ஒரு வயதும் 02 மாதங்களுமான ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பெற்றோரால் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஏனைய செய்திகள்