.webp)
Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்
01. ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 300 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவிப்பு
Read More >>>
02. ஹொரணை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் பணத்தை திருடியதாக சந்தேகித்து 05 ஆம் ஆண்டு மாணவர்கள் சிலர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்
Read More >>>
03. 2021ஆம் ஆண்டு O/L பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
Read More >>>
04. ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு
Read More >>>
05. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் 201 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு
Read More >>>
06. இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானம்
Read More >>>