07-11-2022 | 2:38 PM
Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவை அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் காலங்களில் நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியை தெரிவு செய்யும்...