சிம்பாப்வேயை வீழ்த்திய இந்தியா

சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 71 ஓட்டங்களால் வெற்றி

by Staff Writer 06-11-2022 | 6:42 PM

Colombo (News 1st) இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 71 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை குவித்து.

பதிலளித்து துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.